Welcome! Why Choose Us?

J.J. Ideas & Bio Oraganic Research Center has successfully received all these commitments only through good quality products, energetic MARKETING above all through the one and only satisfied farmers.

PBO Pasumai Bhoomi Organic reaearch centre Pvt., Ltd.,

பசுமை பூமி

உணவே மருந்து! மருந்தே உணவு!

1.ஏா் உழவன் மண்புழு உரம்

100 % சுத்தமான பசும் சாணியிலிருந்து கலப்பிடம் இல்லாமல் மதிப்பு கூட்டப்பட்டு, நுண்ணுயிர்கள், சூடோமோனோஸ், வேப்பம் புண்ணாக்கு, வளர்ச்சி ஊக்கிகள்,Etc., இவை அனைத்தும் உள்ளடங்கியது

2.உயிர் நாடி பஞ்சகவ்யம்:

நாட்டு பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து மூலப் பொருள்களை கொண்டு தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது

3.அருண் குருதி பிராண்ட் வேப்பம் புண்ணாக்கு:

சுத்தமாக 100% எண்ணெய் எடுக்காமல் உலர்ந்த வேப்பம் கொட்டையிலிருந்து(kernal) அசாக்ட்ரீன் நொதி எடுக்காமல், கலப்பிடமில்லாமல் விவசாயிகள் நலனில் அக்கரைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது .நிச்சியமாக 100க்கு 100 பலன் உண்டு.

4.புல்லட் ஆர்கானிக் கலப்பு உரம்:

Content:Decomposing cultures,vermi culture, Effective micro organism,Palnt Vitamin, Natural Plant growth promotor, Sea weed extract, Bio amino acids, Bio Humic acid, Fulvic acid, Bio minerals, Press mud, primary Secondary and Micro nutrients, Azosprillum, Azotobactor, Rhizobium, Phosphobacteria, Trichoderma virdi, Pesudomonas, Poultry manure,Neem Cake, Castor Cake, Ground nut cake, Fish meals, bone meals,Bio Potash,etc.,

5.பயன்கள்:

வேர் வளர்ச்சியை துண்டி, ஒலி சேர்க்கையை துரிதப்படுத்தி, பயிர்களின் ஆரோக்கியத்தை காத்து, பூச்சி நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து அதிக மகசூலை கொடுக்க வல்லது.காய்கறி பயிர்களுக்கு உகந்தது

6.பசுமை பூமி அமுதசுரபி/அன்னம் கடல்பாசி குருணை மற்றும் ஜெல்:

100% முழுமையாக தண்ணீரில் கரையக்கூடிய கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.சொட்டு நீர் பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனத்திற்கு சிறந்தது தொழுஉரம் மற்றும் மரத்தூள், காய்ந்த மணல், நுண்ணுயிர், உறங்களுடனும் கலந்து பயன்படுத்தலாம். அனைத்து பயிர்களும் ஏற்றது.(sargassum மற்றும் Ascophyllum)பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.Auxin,Gibbrelic,Cytokinin வளர்ச்சி ஊக்கிகளை கொண்டது.வேர் வளர்ச்சியை தூண்டி நுண்ணுயிர் பெருக்கத்தை துரிதப்படுத்துகிறது.அதிக மகசூலை அளிக்கிறது

7.பசுமை பூமி ஸ்பீடு போலியார் ஸ்பிரே(Speed Foliyar Spray)

100% தண்ணீரில் கரையக்கூடிய ஹியூமிக், பல்விக், வேப்பம் புண்ணாக்கு(Neem), பயோ பொட்டாஸ், பயோ நைட்ரஜன், பயோ சூப்பர், ஆக்சின், ஜிப்ராலிக் அமிலம், அமினோ அமிலம்,விட்டமின்கள் ,மினரல்ஸ் , நுண்ணூட்ட சத்துக்கள்,இரண்டாம் நிலை சத்துக்கள்,மீன் அமிலம்,மூலிகை பூச்சி விரட்டியை உள்ளடக்கியது. பயன்கள்:நஞ்சு இல்லாத மருந்து,நன்மை செய்யும் பூசிகளை பாதுகாக்கிறது. தீங்கு விளைவிக்கும் பூசிகளை விரட்டி அதிக மகசூலை கொடுக்க வல்லது

8.ஜோடி பிராண்ட் ஆர்கானிக் உரம்:

இது செறிவூட்டப்பட்ட கோழி ஏறு,நுண்ணூட்ட சத்துக்கள், பெய்ரூட் சத்துக்கள்,இரண்டம் நிலை சத்துக்கள்,வளர்ச்சி சத்துக்கள் ,வேப்பம் புண்ணாக்கு,மண் புழு உரம், ஹியூமிக் ஆசிட்,பல்விக் ஆசிட், கடல்பாசி மற்றும் பல சத்துக்களை உள்ளடக்கியது குறிப்பு:குப்பைசானி தேவையில்லை,இரசாயன உரங்களும் தேவையில்லை









9.பசுமை பூமி கற்பக ஆர்கானிக் கலப்பு உரம்

1.எலும்பு மஜ்ஜை(Bone Meals) 2.மீன் உரம்(Fish Meals) 3.வேப்பம் புண்ணாக்கு(Neem Cake) 4.கடலை புண்ணாக்கு(Ground Nut Cake) 5.கடல்பாசி(Seaweed) 6.ஹியூமிக் ஆசிட் 7.பல்விக் ஆசிட், 8.பயோ பொட்டாஸ், 9.கோழிஎறு(Poultry Manure) 10.அக்ரி லைம்(Agri Lime) 11.ஆமணக்கு புண்ணாக்கு(Caster Cake) 12.இயற்க்கை முறையில் பெரூட்டம் நுண்ணூட்ட சத்துக்கள், இரண்டம் நிலை சத்துக்கள்,பயிர் வளர்ச்சி ஊக்கிகளான(Auxin,Gibbrellic,Cytokinin)உள்ளடக்கியது, அஸ்கார்பிக் அமிலம், அமினோ அமிலம், தாது பூஸ்டிகளை உள்ளடக்கியது.

10.தென்னை நுண்ணூட்ட சத்துக்கள்:(மண் பரிசோதனை படி)

எங்கள் நிறுவனம் மண்ணை பரிசோதனை செய்து அதன் படி நுண்ணூட்ட சத்துக்களை வழங்கி வருகின்றது.

Content: சிங்சல்பேட் : குரும்பை உதிர்தலை தடுக்கின்றது

பெரஸ் சல்பேட் : ஒழி சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது

மாங்கனீஸ் சல்பேட் : பச்சையம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

காப்பா் சல்பேட் : பயிருக்கு நோயிலிருந்து பாதுகாப்பை அளிகின்றது.

போராக்ஸ் : ஒல்லிகாய் , ஓலைகள் விரிவதற்கும், மாவு பொருட்களை எடுத்து செல்வதற்கும் பயன்படுகின்றது

கால்சியம் : மண் இருக்கத்தை குறைத்து, வேர் வளர்ச்சியை தூண்டுகிறது.

மெக்னீசியம் : ஒளிச்சோ்க்கையை தூண்டுகிறது

குளோரின் : இலை நுனி கருகலிலிருந்நு பாதுகாப்பை அளிக்கின்றது.

சல்ஃபா் :எண்ணைய் சத்தை அதிகரிக்கின்றது

மாலிப்டடினம் : பெண் பூக்களை அதிகரிக்க செய்கிறது.

11.தென்னை நாட்டு மருந்து(Coconut Natural Food)(உணவே மருந்து மருந்தே உணவு)

நம் முன்னோர்கள் தென்னை மரம் கடற்கரையை சார்ந்து வாழ்ந்ததால் தென்னைக்கு உப்பு சத்து அவசியம் தேவை என நினைத்து உப்பை விதைத்து வந்தார்கள். எங்கள் நிறுவனம் மண்ணை பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கேற்ப கார அமில நிலையை நிலைப்படுத்தி பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தி இயற்கையில் கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி அந்த உரம் பயிருக்கு உணவாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல், அந்த பயிருக்கு அது மருந்தாகவும் செயல்பட வேண்டும் என கருதி தயாரிதிரிக்கின்றோம்.

Content 1.சோடியம் குளோரைடு, 2.கால்சியம் ஆக்சைடு, 3.ஜிப்சம், 4.வேப்பம் புண்ணாக்கு, 5.வளர்ச்சி ஊக்கிகள் .இது நெல்,கரும்பு, சப்போட்டா, பாக்கு போன்ற பயிர்களுக்கு சிறந்தது.

பயன்கள்:பயிருக்கு உணவாகவும், மருந்தாகவும் செயல்பட்டு தென்னை வாடல் நோயையும், இலைக் கருகல் நோயையும் கட்டுப்படுத்தி தென்னை மகசூலை அதிகரிகின்றது